பெற்றோரிடம் OTP கேட்பது ஏன்..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த தகவல்களை எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்ஆப் வாயிலான அனுப்புவதற்காகவே தொலைபேசி எண் உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'எமிஸ்' தளத்தில் மாணவர்களின் செல்ஃபோன் எண்களை உறுதி செய்வதற்காக பெற்றோரிடம் ஓ.டி.பி., கேட்கும் போது, 'மோசடி செய்யும் நோக்கில் பேசுகின்றனர்' என நினைத்து 'ஓ.டி.பி., எண்களை சொல்ல முடியாது' என பெற்றோர் மறுப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
Comments