'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

0 348

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் 70 வயதில் காலமானார்.

வங்கிக்கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நரேஷ் கோயல், புற்றுநோயின் கடைசி கட்டத்தில் மனைவி இருப்பதால் அவர் அருகில் இருக்க அனுமதி வழங்குமாறு கூறி கடந்த வாரம் ஜாமீன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அனிதா கோயல், அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments