அதிகளவு வேலை வாய்ப்பு பெற்ற ஐஐடி மாணவர்கள்

0 318

2023-24ஆம் கல்வி ஆண்டில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிடெக் மற்றும் இரட்டைப்படிப்பு மாணவர்களுக்கும், 75 சதவீதத்திற்கும் அதிகமான முதுகலை மாணவர்களுக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலை வாய்ப்புகளின் போது 256 நிறுவனங்களில் ஆயிரத்து 91 பேர் பணியமர்த்தப்பட்டதாகவும், மொத்தமுள்ள 300 முன் வேலைவாய்ப்பு பணிகளுக்கு 235 பேர் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments