ஓட்டுநர் கண் அயர்ந்ததால் வேன் சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 14 பேர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் தியான முகாமுக்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருடன் சென்றுகொண்டிருந்த வேன், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டை மீதி மோதி கவிழ்ந்தது.
ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து நேர்ந்ததாகவும், காயமடைந்த 7 குழந்தைகள் உள்பட 14 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Comments