கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 19 வரை கனமழை பெய்ய வாய்ப்பு... மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை

0 252

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் 19-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

இதையடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள், குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்திவைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments