எர்த் மூவர்ஸ் உரிமையாளரை தாக்கிய நிதி நிறுவன ஊழியரிடம் போலீஸார் விசாரணை

0 269

தாம்பரம் அடுத்துள்ள சேலையூரில் காருக்கான தவணை தொகையை கட்டாததால் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரை சோழ மண்டலம் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஆனந்தன் என்ற அந்த நபர் மறு பைனான்ஸ் முறையில் தனது ஸ்கார்பியோ காரை அடமானமாக வைத்து நிதி நிறுவனத்திடம் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். மொத்தமுள்ள 23 தவணைகளில் 18 மாதங்கள் பணம் கட்டியுள்ள நிலையில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் ஆனந்தால் நடப்பு மாத தவணையை கட்டவில்லை என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments