எலைட் மதுபானக் கடையில் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வசூல் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

0 291

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள எலைட் டாஸ்மாக் மதுக்கடையில் ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலித்த 5 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுக்கடையில் 3 மதுபாட்டில்களை வாங்கி 60 ரூபாய் கூடுதலாக கேட்டதை நேரில் களஆய்வு செய்த பட்டாபிராமை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments