டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சிறப்பான அணி: மைக் ஹசி

0 1060

காரைக்குடி அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹசி, டி20 உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி சிறப்பாக இருப்பதாக கூறினார்.

வரும் ஆண்டுகளில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறிய அவர், அடுத்த ஆண்டும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடக்கூடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments