"எங்கள் மகன் பிரதமரின் வேட்புமனுவை பெற்றது பெருமையான தருணம்" - பெற்றோர் நெகிழ்ச்சி

0 548

பிரதமர் மோடி தாக்கல் செய்த வேட்புமனுவை வாரணாசி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான தங்களது மகன் ராஜலிங்கம் பெற்றுக்கொண்டது தங்களுக்கு பெருமையளிப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரை பூர்வீகமாகக்கொண்ட ராஜலிங்கம் வாரணாசி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியராக இருந்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments