மதுரையில் மெத்தம்பெட்டமைன் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை எரித்தவர் கைது

0 323

மதுரையில் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக அருண்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் மற்ற வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடி தீ வைத்தது விசாரணையில் தெரிய வந்தததாகவும், குறிப்பிட்ட அந்த பைக்குகளுக்கு மட்டும் தீ வைத்ததற்கான காரணம் குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments