ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு... கடந்த 15 நாட்களில் மட்டும் 3 பேர் யானை தாக்கி பலி

0 340

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அலசட்டி கிராமத்தில், நேற்று இரவு விளைநிலத்திற்கு சென்று திரும்புபோது, ஒற்றை காட்டுயானையால் தூக்கி வீசப்பட்ட திம்மராயப்பா என்ற விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 15 நாட்களில் யானை தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதால், யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலசட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments