2.41 நிமிடங்களில் கீதா தியான ஸ்லோகங்களை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 ஆம் வகுப்பு மாணவன்

0 333

கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவனான திரிசூலவேந்தன், சம்ஸ்கிருத மொழியில் கீதா தியான ஸ்லோகங்களை மனனம் செய்து 2 நிமிடம் 41 விநாடிகள் ஒப்புவித்து ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது, சிவ புராணம் பாடுவது, அனுமன் சாலிஷா என ஆன்மீக தளங்களில் பயணித்து வருவதாக மாணவனின் பெற்றோர் மணிகண்டன்-நீலம் தம்பதியர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments