யூடியூபர் பெலீக்ஸ் ஜெரால்டின் வீடு, அலுவலகத்திலிருந்து 29 பொருட்கள் கைப்பற்றப்பட்டன
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக சவுக்கு சங்கருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலீக்ஸ் ஜெரால்டின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார், 4 கேமராக்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட 29 பொருட்களை கைப்பற்றி திருச்சிக்கு கொண்டுச் சென்றனர்.
தனது செல்ஃபோனைக் கூட போலீஸார் எடுத்துச் சென்று விட்டதால் மகளிடம் கூட பேச முடியவில்லை என அவரது மனைவி ஜேன் தெரிவித்தார்.
Comments