ஆயுதங்களோடு வீடு புகுந்து மிரட்டல் விடுத்த இளைஞர்கள்.. கஞ்சா விற்பனை குறித்து புகாரளித்ததால் மிரட்டல் என புகார்

0 384

கோவை சிங்காநல்லூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசில் புகார் அளித்ததை அடுத்து தமது வீட்டை சிலர் நோட்டமிட்டதுடன்

கத்தியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து மிரட்டியதாக பெண் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வரும் வீரலட்சுமி என்ற அப்பெண் சி.சி.டி.வி. பதிவுகளுடன் வழங்கியுள்ள புகாரில்,

தமது மகன்கள் சாலையில் செல்லும் போதும் அந்த கும்பல் மிரட்டி பணம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments