குமரி, சுசீந்திரம், சுவாமிதோப்பு கோவில்களில் நடிகை நயன்தாரா வழிபாடு

0 319

 தமிழ்த் திரைப்பட நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில், சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதி, குமரி பகவதி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

குமரி மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக நயன்தாரா வந்திருப்பதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments