தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் சத்யபிரதாசாகு ஆய்வு

0 174

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வஉசி கல்லூரியில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆய்வு செய்தார்.

பின்னர் வாக்கு எண்ணும் பணியை பாதுகாப்பாக நடத்துவது  தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுடன் ஆலோசனை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments