அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 9 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்... இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

0 265

அவிநாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வேலாயுதம்பாளையம், பழங்கரை, செம்பியநல்லூர், நம்பியாம்பாளையம், பாப்பான்குளம் மற்றும் புஞ்சைத்தாமரைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த 9 ஆயிரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments