மிஸ் யுஎஸ்ஏ அமைப்பில் ஊழல், முறைகேடுகளால் இந்திய வம்சாவளியான உமா ஸ்ரீவத்சவா பட்டத்தை ராஜினாமா செய்தார்

0 344

மிஸ் யுஎஸ்ஏ அழகிப் போட்டி அமைப்பில் அடுத்தடுத்து ஊழல்கள், முறைகேடுகள் வெளியாகி வரும் நிலையில், இந்திய வம்சாவளி மிஸ் டீன் யுஎஸ்ஏ அழகியான உமா சோஃபியா ஸ்ரீவத்சவா தனது பட்டத்தை ராஜினாமா செய்தார்.

மிஸ் யுஎஸ்ஏ அழகியான நியோலியா வாத் ஏற்கனவே பதவி விலகியதால் அந்த அமைப்பில் நிலவும் நிதி முறைகேடு, பணிச்சுமை உள்ளிட்ட பல புகார்கள் வெளியாகி வருகின்றன. மிஸ் யுஎஸ்ஏ அழகிப் போட்டி தொடங்கி 72 ஆண்டுகால வரலாற்றில் தேர்வு பெற்ற அழகிகள் இருவர் தாமாக பட்டத்தை துறந்தது இதுவே முதல்முறை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments