கொடைக்கானலில் மழை பெய்ததால் மலைப்பகுதியில் குளிர்ந்த சூழல்... சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மழையால் மகிழ்ச்சி

0 277

நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளூர், தேவூர், இருக்கை, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 4 ஆவது நாளாக மழை பெய்ததால் கோடை உழவு பணிக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் மலைக்கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சுழலும் நிலவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments