தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்

0 225

ஆந்திர மாநிலம் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ரென்ட்டசிந்தலா கிராம வாக்கு சாவடியில் கள்ள ஓட்டு போடப்படுவதாகக் கூறிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள், அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அக்கட்சி பூத் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டையை தடிகளால் அடித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது.

மோதல் ஒருபுறம் நடந்தாலும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. மேலும் மோதல் ஏற்படாத வகையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments