ஆந்திராவிலேயே அதிகமாக திருப்பதி சட்டசபை தொகுதியில் 46 பேர் போட்டி

0 253

ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திராவிலேயே அதிகமாக திருப்பதி தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு, சட்டசபைக்கு 3, மக்களவைக்கு ஒன்று என மொத்தம் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் என தேர்தல் அதிகாரி அதிதி சிங் தெரிவித்தார்.

கள்ள ஓட்டு போடுதல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments