நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற எம்.இ. பட்டதாரி

0 408

சேலம் மாவட்டம் கோரணம்பட்டியைச் சேர்ந்த முதுநிலை பொறியியல் பட்டதாரியான தினேஷ் என்பவர், தனது நண்பர்கள் மூன்று பேருடன் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மாயமானார்.

தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்ட நிலையில், தினேஷின் உறவினர் கதறி அழுதனர்..  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments