நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் காலமானார்

0 384

நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் காலமானார்

நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்; அவருக்கு வயது 67

நள்ளிரவு 1 மணி அளவில் சிகிச்சை பலனின்றி நாகப்பட்டினம் தொகுதி எம்.பி. செல்வராஜ் உயிரிழப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments