பத்தாம் வகுப்புத் தேர்வு - 4 பாடங்களில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

0 334

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாரியப்பன் - கீதா தம்பதியரின் மகன்களான சரவணன் - கார்த்திகேயன் என்ற இரட்டையர்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் நான்கு பாடங்களில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர்.

தமிழில் 89, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்களும், அறிவியலில் சரவணன் 93 மதிப்பெண்களும், கார்த்திகேயன் 91 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments