விமான கண்காட்சியில் வானில் வட்டமிட்ட விமானங்கள்...

0 270

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விமான கண்காட்சியில், விமான வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தயாரிக்கப்பட்ட விமானங்கள் வானில் பறந்து பார்வையாளர்களை கவர்ந்தன.

விமான உரிமையாளர்கள் மற்றும் விமானிகள் சங்கம் உருவாக்கப்பட்டு 85 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் வாஷிங்டன் நகரில் கண்காட்சி நடத்தப்பட்டது.

1920 மற்றும் 30ஆம் ஆண்டுகளில் விமானப் பயணத்திற்கு மக்கள் பயன்படுத்திய விமானங்கள் உள்பட தண்ணீரில் இருந்து புறப்பட்டு தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விமானங்களும் கண்காட்சியில் பங்கேற்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments