தொழிலதிபர் செந்தில் ஆறுமுகம் கொலை வழக்கில் 6 பேர் கைது

0 374

தூத்துக்குடியில் வழக்கறிஞரும், தொழிலதிபருமான செந்தில் ஆறுமுகம் என்பவர் நேற்று வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், அவரது மைத்துனர் கோபிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேரை கோவில்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி  செந்தில் ஆறுமுகத்தை கொலை செய்ததாக மைத்துனர் கோபிநாதன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments