ஐரோப்பாவின் யூரோவிஷன் பாடல் போட்டியில் சுவிட்சர்லாந்து பாடகர் முதலிடம்

0 246

ஐரோப்பாவின் புகழ்பெற்ற யூரோவிஷன் பாடல் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டின் இசைக் கலைஞர் நெமோ முதலிடம் பிடித்தார்.

போட்டி நடைபெற்ற அரங்கத்திற்கு சென்ற ரசிகர்கள், தங்களது நாட்டின் பாடகர் மற்றும் பாடகிகள் போன்று உடை அணிந்திருந்தனர்.

இறுதிப் போட்டியில் குரோஷிய பாடகரை வீழ்த்தி முதலிடம் பிடித்த சுவிஸ் ராப்பரும் பாடகருமான நெமோ, "THE CODE" என்ற பாடலை பாடி அரங்கையே அதிரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments