நடு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.. பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் பள்ளம் ஏற்பட்டதா??

0 240

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலையின் நடுவே 3ஆவது முறையாக பள்ளம் விழுந்திருக்கும் நிலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

சாலையின் கீழ் 7 அடியில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய்கள் பழுதடைந்து உடைவதால் பள்ளம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments