டாரஸ் லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற பெண் பரிதாபமாக பலி

0 347

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாலை ஓரமாக நடந்து சென்ற புரட்சிமணி என்ற 50 வயது பெண்ணின்  மீது டாரஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோதிய வேகத்தில்  டாரஸ் லாரி எதிரே வந்த டேங்கர் லாரியில்  மோதியதில் இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

டாரஸ் லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கி வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments