10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 3130

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

மே 14ல் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

16ஆம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு

வரும் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments