இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச ஆசாமி.. போக்சோ சட்டத்தில் கைதானபோது குட்டு வெளிப்பட்டது

0 339
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச ஆசாமி.. போக்சோ சட்டத்தில் கைதானபோது குட்டு வெளிப்பட்டது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே, சிறுமியிடம் அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்ட சுலைமான் கான் என்பவரின் ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், 7 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதும் தெரியவந்தது. சுற்றுலா விசாவில் வந்த அவர், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை போலியாகத் தயாரித்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments