சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து... பெரும் உயிர்சேதங்கள் தவிர்ப்பு

0 179

சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில், தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

முன்தினம் தயாரிக்கப்பட்ட மூலப்பொருள் கலவையை சுத்தம் செய்யாமல் வைத்ததால் ரசயான மாற்றம் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments