ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீரை முறையாக விநியோகிக்கக்கோரி சாலை மறியல்

0 250

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே பெரங்கியம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீரை முறையாக விநியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் கடலூர் - திருச்சி மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments