சாலையில் நடந்து சென்ற பெண்ணை பெல்ட்டால் கழுத்தை இறுக்கிய நபர்...

0 559

நியூயார்க் நகரின் வீதியில் தனியாக நடந்துச் சென்ற 45 வயது பெண்ணை பின்னால் வந்து பெல்ட்டால் கழுத்தை நெருக்கி தர தரவென இழுத்துச் சென்று காருக்குப் பின்னால் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த நபர் முகத்தை மறைத்து இருந்ததால் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை.

கடந்த 1ம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர் உயிருக்குப் போராடிய அந்தப் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments