டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இணையதள மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது.
சட்ட பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளிகளில் உள்ள 2667 இடங்களுக்கு மே 31ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments