400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 3 இரட்டையர்கள்

0 360

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ராசிபுரம் அருகே பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 3 இரட்டையர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

3 இரட்டையர்களுக்கும் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments