அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆண்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் KPY பாலா

0 410

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆண்டுவிழாவில் கலந்துக் கொண்ட நடிகர் KPY பாலா காதல் கொண்டேன் படத்தில் வரும் தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடலுக்கு நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தமக்கு யாரும் உதவ முன்வராததை நினைவுகூர்ந்து முடிந்தவரை பிறருக்கு உதவ விரும்புவதாக கூறினார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த KPY பாலா, நடிகர் விஜய் லெஜெண்ட் என்றும் தான் ஏஜென்ட் என்றும் லெஜன்ட் எது செய்தாலும் எப்போதும் மாஸாக தான் இருக்கும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments