10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

0 3652

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

SMS மூலம் 10ஆம் வகுப்பு ரிசல்ட்


10ஆம் வகுப்பில் 91.55% பேர் தேர்ச்சி

வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி

மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிகம் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை: 8,18,743

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 0.16% தேர்ச்சி விகிதம் அதிகம்

மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

10ஆம் வகுப்பில் 94.53% மாணவிகள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை: 4,22,591

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53%


10ஆம் வகுப்பில் 88.58% மாணவர்கள் தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,96,152

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.58% மாணவர்கள் தேர்ச்சி

4105 பள்ளிகள் 100% தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன

1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன


தமிழில் 8 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

ஆங்கிலத்தில் 415 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு ஆங்கிலம் பாடத்தில் 415பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

கணிதத்தில் 20691 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு கணிதம் பாடத்தில் 20691பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்


அறிவியலில் 5104 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 5104 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

சமூக அறிவியலில் 4428 பேர் முழு மதிப்பெண்கள்

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 4428 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி விகிதம் 92.45%

தேர்வெழுதிய மாற்றுத்திறனாளிகள் 13510 பேரில், தேர்ச்சி பெற்றவர்கள் 12491 பேர் ஆகும்


சிறைவாசிகள் தேர்ச்சி விகிதம் 87.69%

தேர்வெழுதிய சிறைவாசிகள் 260 பேரில், தேர்ச்சி பெற்றவர்கள் 228 பேர் ஆகும்

அரியலூர் மாவட்டம் முதலிடம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி

சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 97.02% பேர் தேர்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 96.36% பேர் தேர்ச்சி

வேலூர் மாவட்டத்தில் குறைந்தளவு தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த அளவாக வேலூர் மாவட்டத்தில் 82.07% பேர் தேர்ச்சி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments