திருவாரூரில் கட்சி நிர்வாகியை கடைக்குள் புகுந்து தாக்கிய புகாரில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

0 249

திருவாரூர் மாவட்டம் ஓகையில் பா.ஜ.க பிரமுகர் மீதான தாக்குதல் தொடர்பாக அதே கட்சியின் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாய பிரிவு நிர்வாகியான மதுசூதனனை அவர் நடத்தி வரும் அடகு கடையில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

உட்கட்சி பூசலால் கூலிப்படை வைத்து மதுசூதனன் தாக்கப்பட்டதாக அவரது மனைவி புகாரளித்த நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments