ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் தீ வைப்பு... பற்றி எரியும் அரிய வகை செடிகள், மரங்கள்.

0 269

வந்தவாசி அருகே தவளகிரீஸ்வரர் மலையில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை செடிகள், மரங்கள் எரிந்தன.

1440 அடி உயரம் கொண்ட தவளகிரிஸ்வரர் மலையில் தீப்பற்றி எரிவது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மலையைச் சுற்றி பல்வேறு பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அணைக்க முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments