பயன்படுத்தப்பட்ட கார்களை விற்றுவரும் 'ஸ்பின்னி' நிறுவனம்

0 5729

பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி, அவற்றை சீரமைத்த பின் விற்றுவரும் ஸ்பின்னி நிறுவனம் சென்னை சோழிங்கநல்லூரில் அதன் புதிய கிளையை தொடங்கியுள்ளது.

கார் என்ஜினுக்கும் கியர் சம்பந்தப்பட்ட பொருள்களுக்கும் ஒரு வருடம் வாரண்டி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் வாங்கி 5 நாட்களுக்குள் ஏதேனும் பழுது ஏற்பட்டு வாடிக்கையாளருக்கு கார் பிடிக்காமல் போனால் முழு பணத்தையும் திருப்பி கொடுத்து வருவதாக ஸ்பின்னி நிறுவனத்தின் சென்னை கிளை தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments