கழிவு நீர் கலக்காமல் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தல்.. 4 வயது சிறுமியை பாராட்டிய நெல்லை ஆட்சியர்

0 379

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மழலை மொழியில் பேசி, சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்ட 4 வயது சிறுமி அபிக்சனாவை, நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் வரவழைத்து பாராட்டினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments