ஊட்டியில் மே 10 முதல் 20 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்

0 1806

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 ஆவது மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில் ஜெரேனியம், பால்சம், சைக்லமன் உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்டு, மலை இரயிலின் உருவம் மற்றும் சிற்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் மே10 மற்றும் 20 தேதிகளில் தாவரவியல் பூங்காவில் லேசர் லைட் ஷோ காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments