ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களின் 2-வது நாள் போராட்டத்தால்... சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து

0 322

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் இரண்டாவது நாளாக திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னையில் இருந்து சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இணைப்புக்குப் பிறகு தங்களை ஏர் இந்தியா நிர்வாகம் சமமாக நடத்துவதில்லை என்று கூறி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments