திருநெல்வேலி மையூர் இ-பைக் நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம்... செயல் இழந்த பேட்டரியை மாற்றித் தராததால் நடவடிக்கை

0 367

கேரண்டி காலம் இருந்தும் செயல் இழந்த இ-பைக் சார்ஜரை மாற்றித் தராமல் 2 ஆண்டுகள் இழுத்தடித்த மையூர் இ-பைக் நிறுவனத்திற்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்தது.

ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கு இ-பைக் வாங்கியிருந்த முக்கூடலைச் சேர்ந்த தசரதமகாராஜா என்பவர் சேவை குறைபாடு குறித்து தொடுத்த வழக்கில் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 20 ஆயிரம் ரூபாயும், வழக்குச் செலவாக 5 ஆயிரம் ரூபாயும் நிறுவனம் வழங்குவதோடு, பைக்கிற்காக வாங்கிய தொகையை திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments