ராமநாதபுரம் மாவட்டம் கார் கவிழ்ந்தவிபத்தில் வி.ஏ.ஓ உயிரிழப்பு

0 302

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சீனாங்குடி கிராம நிர்வாக அலுவலர் போஸ் உயிரிழந்த நிலையில், அவரது மனைவியான அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பலத்த காயம் அடைந்தார்.

ஆர்.எஸ்.மங்கலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததாகவும், உடன் பயணித்த அவரது மகள் காயமின்றி தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments