திருவாரூரில் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: கொத்தனார் கொலை

0 380

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் ஸ்டெம்பால் தாக்கியதில் 23 வயது கொத்தனார் உயிரிழந்தார்.

விளையாட்டில் அஜித்குமார் வீசிய பந்தை எதிர்கொண்ட 14 வயது சிறுவன் ஒருவன் அவுட் ஆனதாகவும், ஆனால் தான் அவுட்டாகவில்லை என கூறியவரை அஜித்குமார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனையறிந்த சிறுவனின் 15 வயது அண்ணன், அஜித்குமாரை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும், சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments