திருவண்ணாமலையில் பிளஸ்-2 தேர்ச்சியில் மதிப்பெண் குறைவாக பெறும் மாணவ-மாணவிகளை கண்டறிந்து நான்கு மாதம் சிறப்பு பயிற்சி
பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம் பிடித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளரான கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் கேள்வி எழுப்பினார்.
மதிப்பெண் குறைவாக பெறும் மாணவ-மாணவிகளை கண்டறிந்து நான்கு மாதம் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், இதனை செய்யும் வகையில் கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Comments