வெயிலால் 2 லட்சத்திற்கும் அதிகமான முட்டை கோழிகள் உயிரிழப்பு..

0 248

சேலம் மாவட்டம் தலைவாசல் சுற்று வட்டாரத்தில் கோடை வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் கடந்த 2 வாரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான முட்டை கோழிகள் உயிரிழந்ததாகவும், இதனால் முட்டை உற்பத்தி 20% குறைந்துள்ளதாகவும் கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் கோழிகள் மீது சொட்டு நீர் முறையில் தண்ணீர் தெளிப்பதும், தீவனம் அரைப்பதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments