ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு 8,000 இடங்கள் - ரஷ்ய துணை தூதர்

0 2511

ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ஒதுக்க உள்ளதாக தென்னிந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் தெரிவித்தார்.

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் பேட்டியளித்த அவர், மே 17-ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு வழிகாட்டுதல் வழங்கும் கல்வி கண்காட்சி நடைபெற உள்ளதாகசம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments